2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீதி அமைச்சர் - சீன சட்ட மன்ற பிரதிகள் சந்திப்பு

Super User   / 2011 நவம்பர் 11 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீன தேசிய மக்கள் காங்கிரஸின் சட்ட மன்ற பிரதிகளின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று அண்மையில் நாடாளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டது.

இதன்போது நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற நீதியமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதன்போது, குறித்த தூதுக்குழுவின் தலைவருக்கு அமைச்சர் ஹக்கீம் க்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X