Super User / 2011 நவம்பர் 28 , பி.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 25ஆவது ஆண்டு பூர்த்தி விழா இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இதன்போது, கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் தவிசாளர் பஷீர் சேகுதாவவூத் ஆகியோர் விசேட உரையாற்றவுள்ளனர்.
இந்நிகழ்வில், முஸ்லிம் காங்கிரஸின் செயற்குழு உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இவ்வெள்ளி விழாவை மிக பிரமாண்டமான முறையில் கொண்டாடப்படவுள்ளதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
M.B.M.Nazeem Tuesday, 29 November 2011 07:12 AM
Submit your flashbacks with proof during your 25 years. Monkey style members should be throne away from the party.
Reply : 0 0
Akkaraipattu Tuesday, 29 November 2011 07:28 AM
உருவாக்கினது யாரோ ...கொண்டாடுறது யாரோ
Reply : 0 0
sainthamaruthan Tuesday, 29 November 2011 11:02 AM
SLMCக்கு எனது வாழ்த்துக்கள்.
Reply : 0 0
pasha Tuesday, 29 November 2011 02:01 PM
வெள்ளி விழா மட்டும் தான் மிச்சம் ஆனா பலன் ஒன்னும் இல்ல.
Reply : 0 0
ameerudeen Tuesday, 29 November 2011 02:37 PM
வாழ்த்துக்கள்
Reply : 0 0
avathaani Tuesday, 29 November 2011 03:04 PM
வெள்ளி விழா பற்றி மக்களுக்கு கவலை இல்லை, அஸ்ரப் நகர மக்களின் இருப்பு பற்றி தீர்க்கமான முடிவெடுங்கள். பிரமாண்ட முறையில் கொண்டாடுவதை விட்டு, அப் பணத்தை அஸ்ரப் நகர மக்களுக்கு நீதி கிடைப்பதில் செலவு செய்யுங்கள்.
Reply : 0 0
senaiyuraan Tuesday, 29 November 2011 06:04 PM
கட்சியை ஆரம்பித்தவர்கள் யாரோ ? இன்று யாருக்கோ கௌரவம்.
கட்சியின் ஆரம்ப போராளிகையும் சேர்த்து நடத்தினால் இன்னும் விமர்சையாக இருக்கும்.
Reply : 0 0
mufeel Wednesday, 30 November 2011 08:48 AM
wallthukkal
Reply : 0 0
Maruthoor A.Riyal Wednesday, 30 November 2011 06:47 PM
யாருக்கும் தமது பிழையை ஒத்துக் கொள்ளும் மனப்பாங்கு கிடையாது ........ எமது நிருபர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா ? ?
Reply : 0 0
piriyan Thursday, 01 December 2011 01:04 AM
100 ஆவது ஆண்டு விழாவுக்கும் சேர்த்து ஒரு மெகா வாழ்த்துகள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago