2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பில் பெண்ணின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2012 ஜனவரி 19 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.என்.முனாஷா)

பெண்னொருவரின் சடலம் இன்று காலை நீர்கொழும்பு பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு - கொழும்பு வீதியில் கொப்பரா சந்தி அருகில் கீள்ஸ் சுப்பர் மார்க்கட் கட்டிடத்தின் பின்னால் உள்ள வெற்றுக் காணியில் இன்று காலை 9.30 மணியளவில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் யாசகம் செய்யக் கூடிய ஒருவருடையதாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X