Super User / 2012 ஜனவரி 29 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆசிய - ஆபிரிக்க சட்ட மன்ற அமைப்பின் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக அண்மையில் புது டில்லிக்கு விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், இந்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷிதியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். அத்துடன் இந்திய சட்டமா அதிபர் குலாம் எஸாஜி வஹன்வதியுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.


55 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
2 hours ago