2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

டெங்கு ஒழிப்பில் மேயர்

Super User   / 2012 ஜனவரி 29 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் கொழும்பு மாநகர சபை ஈடுபட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கிழக்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (படங்கள்:பிரதீப் தில்ருக்ஷன)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .