Super User / 2012 ஜனவரி 30 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
வீடமைப்பு நிர்மாணத் துறை அமைச்சரும் தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவிற்கும் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் சீமா இலாகி பலூச் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது, அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
55 minute ago
2 hours ago
2 hours ago
riswan Tuesday, 31 January 2012 12:23 AM
ஒரு முஸ்லிம் நாட்டை பிரதிபலிக்கும் இவர் ஏன் தலையை மறைக்கவில்லை?
Reply : 0 0
Amaan Tuesday, 31 January 2012 06:16 PM
நான்கு கண்கள்.......... அடேங்கப்பா
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
2 hours ago