2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கொலன்னாவை நகர சபைத் தவிசாளரின் சகோதரர் கடத்தப்பட்டார்

Super User   / 2012 பெப்ரவரி 02 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொலன்னாவை நகர சபைத் தவிசாளரின் சகோதரர், வானில் வந்த குழுவொன்றினால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

 

மீதொட்டுமுல்லவிலுள்ள குப்பை கொட்டப்படும்  இடத்திற்கு முன்னால் வைத்து  இன்று நண்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  ஜனாக பிரபாத் (30) என்பவரே கடத்தப்பட்டவர் ஆவார்.(எஸ்.டி.)


  Comments - 0

  • பாண்டி Thursday, 02 February 2012 10:12 PM

    கொலன்னாவை நகர சபைத் தவிசாளரின் சகோதரர் கடத்தப்பட்டார்#########
    ஆசியாவின் ஆச்சரியம் இதுதானா .......!

    Reply : 0       0

    hari Friday, 03 February 2012 02:51 PM

    அதுவும் அவ்வளவு பிசியான பாதயில் வைத்து அவர் கடத்தப்பட்டிருக்கிறார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X