Super User / 2012 பெப்ரவரி 10 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

(சுபுன் டயஸ்)
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு மாளிகாவத்தை பிரதேச வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.6 மில்லியன் ரூபா பெறுமதியான கோல்ட் லீப் வகை சிகரெடடுக்களை கோட்டை பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைப்பற்றியுள்ளனர்.
6100 பக்கெற்றுகளில் 121,460 சிகரெட்டுகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சந்தேக நபர்கள் கொலன்னாவை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் எனவும் வியாபாரிகள் பலருக்கு இச்சிகரெட்டுகளை விற்பனை செய்ய முயன்றபோது இவர்கள் பொலிஸார் தெரிவித்தனர்.
(படங்கள்: வருண வன்னியாராச்சி)



38 minute ago
1 hours ago
1 hours ago
neethan Friday, 10 February 2012 10:28 PM
தங்க வேட்டை தானோ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
1 hours ago