2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

ஈரான் கலாசர பிரிவின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள், எழுத்தளர்கள் ஒன்றுகூடல்

Super User   / 2012 பெப்ரவரி 10 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பிலுள்ள ஈரான் தூதுவராலயத்தின் கலாசர பிரிவின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள் மற்றும் எழுத்தளர்களுக்கான ஒன்றுகூடல் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி நபி ஹசனி பேர் ஈரான் தூதுவராலயத்தின் கலாசர பிரிவு கொன்ஸியூலர் மெஹ்தி ஜீ.ரொக்னி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, செப்டம்பர் 11 தாக்குதல் சதியின் பின்னணி தொடர்பில் வெளியான கறுப்பு பெட்டி திரைப்படம் ஒளிபரப்பப்பட்டதுடன் முஸ்லிம் உலகின் எழுச்சியும் சியோனிஸத்தின் அழிவும் எனும் தொனிப்பொருளிலான உரையும் இடம்பெற்றது. (படங்கள்: குஸான் பத்திராஜ)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X