2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பிக்குகள் கொலை; சந்தேக நபர்கள் நீதிமன்றுக்கு வந்தபோது பதற்றநிலை

Super User   / 2012 மார்ச் 23 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பௌத்த பிக்குகள் இருவரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சந்தேக நபர்கள் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது நீதிமன்றுக்கு வெளியே பதற்ற நிலை ஏற்பட்டது.

சந்கேத நபரையும் அவரின் வழக்குரைஞரையும் அங்கிருந்த மக்கள் தாக்க முற்பட்டனர். சந்தேக நபர்கள் சார்பில் ஆஜராக வேண்டாம் எனக்கூறி வழக்குரைஞரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

எனினும் சந்தேக நபரையும் வழக்குரைஞரையும் நீதிமன்றுக்குள் பொலிஸார் அழைத்துச் சென்றனர். சந்தேக நபர்கள் இருவரையும் ஏப்ரல் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0

  • Ramzeen Saturday, 24 March 2012 05:17 PM

    நம் மக்களின் நிலைமை இது தான்.
    என்ன நடந்ததுண்டு பார்க்காமல் தங்கள் உணர்ச்சிக்கு அடிமையாவது தான் மக்கள் நிலைமை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X