2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

விமான கம்பனி ஊழியருக்கு பிணை

Super User   / 2012 நவம்பர் 07 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.பாரூக் தாஜுதீன்)

விமான கம்பனி ஊழியரான ரொஷான் ஆன் பகவர் என்பவரின் 27 பக்கெட்டுக்களில் 540 மில்லி கிராம் ஹொரோயின் வைத்திருந்தார் என தாம் குற்றஞ்சாட்ப் போவதாகவும் இவருடன் சேர்ந்து கைது செய்யப்பட்ட ஏனைய இருவர் மீதும் குற்றம் சுமத்தவில்லை எனவும் வெள்ளவத்தை பொலிஸார் கொழும்பு மேலதிக நீதவானிடம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து ரொஷான் ஆள் பாகரை நீதவான் ஒரு இலட்சம் ரூபாவுக்கான இரண்டு சரீர பிணையில் செல்ல அனுமதித்தார். நீதவான் மேல் விசாரணையை எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X