2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

மூன்று சடலங்கள் கொழும்பில் மீட்பு

Super User   / 2012 நவம்பர் 26 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டரை வயது சிறுவன் உட்பட மூன்று பேரின் சடங்கள் கொழும்பில் மீட்கப்பட்டுள்ளன. கொழும்பு - 12 ஆமர் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்தே  இன்று திங்கட்கிழமை இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சிவலிங்கம் ஸ்ரீகாந்தன் (37 வயது),  கோகிலவாணி (24 வயது), சர்வேஷ் (2 வயது) ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X