2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடத்தின் பட்டமளிப்பு விழா

Super User   / 2013 ஜனவரி 29 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடத்தின் பட்டமளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில், முன்னாள் சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சிப்லி அஸீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். எட்டாவது தடவையாக இடம்பெறுகின்ற இந்த பட்டமளிப்பு விழாவில் 40ஆவது ஆண்டு நிறைவும் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது..(படங்கள்:நொலேஜ் பெக்ஸ்)












  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X