2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

சூரியனின் பிறந்தநாளை முன்னிட்டு ஹெலிகொப்டர் மூலம் பரிசு மழை

A.P.Mathan   / 2013 ஜூலை 24 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

"சூரியன் FM வானொலி ஆரம்பிக்கப்பட்டு 15 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இம்முறை உலகத் தமிழ் வானொலிகளின் வரலாற்றில் முதன் முறையாக ஹெலிகொப்டர் மூலமாக நேயர்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்கள்.
 
இலங்கை முழுவதும் 103.6 மற்றும் 103.4 ஆகிய அலைவரிசைகளில் ஒலிபரப்பாகும் சூரியன் FM வானொலியின் 15ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் மிக முக்கிய நிகழ்வு இதுவாகும்.
 
நேயர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள இந்நிகழ்வு, நாளை வியாழக்கிழமை காலை முதல் நாடளாவிய ரீதியில் இடம்பெறும் என்று சூரியன் FM வானொலி நிலையத்தார் தெரிவித்துள்ளார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .