Super User / 2013 ஜூலை 25 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நபரொருவர்,உள்ளாடையுடன் திரிய முயன்ற சம்பவம் ஒன்று தெரிணியகலை நகரத்தில் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அரசாங்கத்துடன் இணைவாரா இல்லையா என்ற பந்தயத்தில் தோற்றுபோனவரே இவ்வாறு உள்ளாடையுடன் நகரத்தில் திரிவதற்கு முயன்றுள்ளார்.8 hours ago
9 hours ago
9 hours ago
AMBI. Thursday, 25 July 2013 09:43 AM
ஓர் அரசியல்வாதியை மக்கள் எப்படி நம்பிக்கை வைத்துள்ளனர், ஆனால் அந்த அரசியல்வாதிகள் மக்களை நாய் என்று கூட கவனிப்பதில்லை...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago