2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

அமைச்சர் ஹக்கீம் - ஆஸி. வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

Super User   / 2013 ஓகஸ்ட் 21 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமம் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிற்கும் அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் பொப்கரிற்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய பசுபிக் பிராந்திய அமைச்சர் மட்ட மாநாட்டின்போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன் இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய விடயங்கள் பற்றி பேச்சு நடத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .