2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

தமிழ் எஃப்.எம் உதயமானது

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 05 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


VIS BRoadcasting நிறுவனத்தின் தமிழ் வானொலியான தமிழ் FM ஆரம்ப நிகழ்வுகள் கடந்த இரண்டாம் திகதி பத்தரமுல்லையில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.

தமிழ் FM முதற்கட்டமாக வட மாகாணத்திற்கான ஒலிபரப்பை வன்னியில் 99.5 FM, யாழ்ப்பாணத்தில்  99.7 FM அலைவரிசைகளில் இயங்குகின்றது. இந்த வானொலி அலைவரிசை மிக விரைவில்  நாடளாவிய ரீதியில் இயக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X