Kanagaraj / 2013 ஒக்டோபர் 26 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல்மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் பொருளாதார அமைச்சினூடாக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் போன்ற அரசாங்க வேலைவாய்ப்பினை நாம் பெற்றுக் கொடுத்துள்ளோம். இதுவரை 691 நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாத அளவில் மேலும் 300 ஆசிரியர் வெற்றிடமாக உள்ள பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago