2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

புகைத்தலுக்கு எதிராக ஸ்டிக்கர் பிரச்சாரம்

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 20 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


புகைத்தலுக்கு எதிராக பல்வேறான விழிப்புணர்வு நடவடிக்கைகளை சுகாதார அமைச்சும் புகைத்தலுக்கு எதிரான இயக்கங்கள் மற்றும் அமைப்புகளும் முன்னெடுத்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் புகைத்தலுக்கு எதிரான அமைப்பொன்று நாடளாவிய ரீதியிலுள்ள சிகையலங்கார நிலையங்களில் புகைத்தலுக்கு எதிராக ஸ்டிக்கர்களை ஒட்டிவருகின்றது.

மட்டக்குளிய, முகத்துவாரம்  பகுதிகளில் காணப்படும் சிகையலங்கார நிலையங்களில் பரவலாக  ' என்ன  styleல hair cut   பண்ணினாலும் சிகரட் புகைத்தால் 'அவலட்சணம் தான் ' என்று நடிகை சுபாஷினி கூறுவது போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X