2025 ஜூன் 21, சனிக்கிழமை

இ.தொ.கா.வின் பொங்கல் விழா

Kogilavani   / 2015 ஜனவரி 15 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஞ்சித் ராஜபக்ஷ


நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் பொங்கல் தின நிகழ்வுகள், இன்று கொழும்பில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்றன.

இதில் முன்னாள் ஊவா மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது நிதி செயலாளர் ஜீவானந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .