Kogilavani / 2015 மார்ச் 27 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய கவுன்ஸிலர் சார்லோட் புளுன்டேல், சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸனலி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (26)அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது சுகாதாரத்துறை மேம்பாட்டுக்காக தாதியர்களுக்கான பயிற்சி, உளவியல், மனநலம் ஆகிய துறைகளில் பயிற்சி அளிப்பதற்காகவும் அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவுவதாகவும் கவுன்ஸிலர் இணக்கம் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலின் போது அமைச்சின் செயலாளர் திருமதி பேர்ல் வீரசிங்க, அமைச்சரின் இணைப்பதிகாரி அலி சப்ரி உட்பட மற்றும் உயர்மட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
43 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
3 hours ago