Kogilavani / 2015 மே 03 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொரட்டுவை பிரதேசத்தில் 60 தானசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையின்போது பாவனைக்குதவாத 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான உணவு பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.
மொரட்டுவை மாநகர சபை தலைவர் சமன் லான் பெர்ணாந்துவின் உத்தரவுக்கமைவாக பொதுசுகாதார பரிசோதகர்கள் இச்சோதனை நடவடிக்கைகைகளை மேற்கொண்டனர்.
இதன்போது பாவனைக்குதவாத நிலையில் காணப்பட்ட வெங்காயம், பூண்டு, கருவாடு போன்ற பல உணவு பொருட்கள் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .