Thipaan / 2015 ஜூன் 01 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்
இந்த ஆண்டு நூற்றாண்டு விழா காணும் இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் 'கிலாபத்' தின நிகழ்வு நீர்கொழும்பு அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை (31) நடைபெற்றது.
இந்நிகழ்வு இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் நீர்கொழும்பு தலைவர் ஐ. ஏ. அஸ்லம் அஹ்மத் தலைமையில் நடைப்பெற்றது.
இதில், மௌலவி எம்.ஏ. அஸ்மத் அஹ்மத், மௌலவி ஜாவித் ஆகியோர் விசேட உரை நிகழ்த்தினர். நிகழ்வில் கிலாபத் உறுதி மொழி, கிராஅத் உர்து நஸம் (கீதம்) என்பனவும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் கலந்து கொண்டனர்.


3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago