2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

ஆலய சிலை திருட்டு: ஒருவர் கைது

Kogilavani   / 2015 ஜூன் 29 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஞா.ஜனனி
 
மதுகமை, அன்னாசிகல தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலுள்ள அம்மன் சிலை திருடப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைதுசெயப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

சிலையை திருடியதாக கூறப்படும் 21 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் வெலிபென்ன பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X