Thipaan / 2015 ஜூலை 17 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்
நீர்கொழும்பு தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களினதும் ஆதரவாளர்களினதும் பொதுக் கூட்டம் நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (16) மாலை நடைபெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு தேர்தல் தொகுதி அமைப்பாளரும் வேட்பாளருமான ரொயிஸ் பெர்ணாந்து தலைமையில் நடைப்பெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, ஜோசப் மைக்கல் பெரேரா, ரஞ்சன் ராமநாயக்க, மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட கட்சியின் பலர் கலந்து கொண்டனர்.


3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago