2025 மே 07, புதன்கிழமை

அம்மாவை கவனிக்காத 6 பிள்ளைகளுக்கும் தண்டம்

Thipaan   / 2015 ஜூலை 20 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது பிள்ளைகள் தன்னை கவனிப்பதில்லை என்று கூறி, ஆறு பிள்ளைகளின் தாய், செய்த முறைப்பாட்டை விசாரணைக்கு உட்படுத்திய தேசிய முதியோர் செயலகம், தலா, 1,000 ரூபாவை மாதத்துக்கு முதியோர்களை கவனிக்கும் சபைக்கு வழங்குமாறு கட்டளையிட்டுள்ளது.

தேசிய முதியோர் செயலகம், தனது கட்டளையை களுத்துறை-தெற்கு பொலிஸுக்கு அனுப்பிவைத்துள்ளதுடன் பொலிஸார் அந்த கட்டளையை களுத்துறை பிரதான நீதவான் அஜித் எம் மாசிங் ஹவிடம் கையளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X