Princiya Dixci / 2015 ஜூலை 22 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொரட்டுவை, லுனாவ பகுதியில் தனியாருக்கு சொந்தமாக பஸ் மோதியதில் வயோதிப பெண் உயிரிழந்துள்ளார் என மொரட்டுவை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை (21) மாலை 3 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் 70 வயதுடைய பியசிலி பிரணாந்து என்பவரே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த இவர், வைத்திசாலையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்ததாகவும் விபத்து நடைபெறக் காரணமாகவிருந்த தனியார் பஸ் சாரதியை கைது செய்துள்ளதாகவும் மொரட்டுவை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago