Sudharshini / 2015 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட். ஷாஜஹான்
இலங்கையில் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் ஸ்தாபிக்கபட்டு 100 ஆண்டுகள் பூர்த்தியாவதையொட்டி, இலங்கை அஹ்மதிய்யா ஜமாஅத்தின் வாலிபர் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள இரத்ததான நிகழ்வு, நாளை ஞாயிற்றுக்கிழமை (09) நீர்கொழும்பு பெரியமுல்லை ஜூம்ஆ மஸ்ஜித் வீதியில் அமைந்துள்ள அஹ்மதிய்யா ஜுபிளி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வு காலை 9.00 மணி தொடக்கம் மாலை 3.00 மணி வரை இடம்பெறவுள்ளதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது.
41 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
3 hours ago