2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

முஜிபுர் ரஹ்மானை ஆதரித்து ரணிலின் மாபெரும் இறுதிக்கூட்டம் இன்று

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக்கட்சி பிரதான அமைப்பாளரும் வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மானை ஆதரித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளும் இறுதித் தேர்தல் பிரசாரக்கூட்டம், கொழும்பு - 10, டவர் மண்டபத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (14) மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.
 
முஜிபுர் ரஹ்மானை ஆதரித்து இடம்பெறும் இந்த மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டமானது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேட்பாளர்களை ஆதரித்து கலந்துகொள்ளும் 146 பெரிய கூட்டமாகும். இவை தவிர அவர் பல சிறிய கூட்டங்களிலும் கலந்துகொண்டுள்ளார். 

இந்தக் கூட்டத்தில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்ப்பாக பேட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X