S. Shivany / 2020 ஒக்டோபர் 14 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார டீ சில்வா
அளுத்கம-கெலிடோ பகுதியில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில், சட்டவிரோதமாக விற்பனைக்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தயாரிப்பிலான மதுபான 40 போத்தல்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அளுத்கம மற்றும் வெலிபிட்டிய விசேட அதிரடிப் படை முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே, சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
32 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
3 hours ago
4 hours ago