Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2011 ஜனவரி 11 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அமைப்பின் 50 வருடகால ஊடக பயணத்தில் மற்றுமொரு மைற்கல்லாக the trend எனும் ஆங்கில் மாதாந்த சஞ்சிகை இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் வெளியிடப்பட்டது.
பிரதம அதிதியாக பேருவளை ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி கலந்துகொண்ட இந்நிகழ்வில் உலமாக்கள், புத்திஜீவிகள் என பலர் கலந்துகொண்டனர்.Pix By:Waruna Wanniyaracie
mohammed aslam Thursday, 13 January 2011 04:43 AM
மாஷா அல்லாஹ உங்கள் உயர் பணியை அல்லாஹ ஏற்றுக்கொள்வனாக
Reply : 0 0
Haseen Thursday, 13 January 2011 04:54 PM
50 வருட உழைப்பின் பிடிமானம் ...மொழிகளை தாண்டிய அழைப்பு பணி....மைல்கல் ....உன் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Reply : 0 0
Ashraff Minhaji Thursday, 13 January 2011 05:03 PM
அல்ஹம்டுல்ஹா, அல்ஹா உயர்த்த கூலியை உங்களின் சேவைக்கு தருவானஹா ஆமீன் ,
Reply : 0 0
Dr H.L.M Haris Naleemi Thursday, 13 January 2011 05:05 PM
Mashallah it is a solid work done by our beloved brothers. we hope and pray allmighty Allah to bless on all brothers and sisters who worked hard before and during the birth of "Trend". May Allah reward them for their noble work.
Reply : 0 0
Ahmadh Yasir Thursday, 13 January 2011 08:58 PM
Alhamdu lillah.
Please try maximum to introduce this to our Non Muslim brothers and Sisters also....
May Allah strengthen our feet on Da'wa... Aameen
Reply : 0 0
xlntgson Thursday, 13 January 2011 10:45 PM
Be independent don't become Pakistan inspired!
Reply : 0 0
Aqmal A.Reeza Friday, 14 January 2011 02:39 AM
இலங்கை முஸ்லீம்களின் வாழ்வில் ஓர் மைல் கல், காலத்தின் தேவை. ஓர் இயக்கத்துகேன்றே வரையறுக்கப்படாமல் அனைத்து முஸ்லீம் சமூகமும் ஓரணி நின்று உழைக்க வேண்டிய கட்டாயக்கடமை என்று தான் சொல்ல வேண்டும்.
Reply : 0 0
Muaaz Friday, 14 January 2011 10:05 PM
மாஷா அல்லாஹ! உலகெங்கும் தடை இன்றி பரவட்டும்! எதிர்பார்கிறேன் துபாய் மண்ணிலும்.
Reply : 0 0
m.anees Tuesday, 18 January 2011 10:05 PM
உங்கள் பனி இன்னும் உயர வேண்டும் இடன் முலம் அனைவரும் பயன் பெற்று சுவனம் செல்ல வல்ல நாயன் அருள் புரிவானாக ஆமீன்
.
Reply : 0 0
Fazly Saturday, 22 January 2011 03:51 PM
மாஷா அல்லாஹ , இது ஒரு புதிய முயற்சி , எவ்வாறு எல்லாம் இஸ்லாமிய வில்லிப்புணர்வை உருவாக்க முடியுமோ அவற்றிஎல்லாம் பாவிப்பது எமது கடமை எ வெரி குட் ஸ்டார்ட்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
29 minute ago
36 minute ago