Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 ஜூலை 21 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அசங்க அபேகுணசேகரவை, நீர்கொழும்பு நீதவான் ரக்கிதா அபேசிங்கவின் முன்னிலையில், ஞாயிற்றுக்கிழமை (21) மாலை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் ஆஜர்படுத்தப்பட்டார்.
தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டதுடன், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு அசங்க அபேகுணசேகரவுக்கு நீர்கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .