2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

‘அசுத்தமடைந்துக் காணப்படும் மொரகல்ல கடற்கரை’

Editorial   / 2020 ஓகஸ்ட் 26 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார

அளுத்கம- மொரகல்ல கடற்கரைப் பகுதியில் கழிவுப்பொருள்கள் நிரம்பியுள்ளதால் அப்பகுதி பாரியளவில் அசுத்தமடைந்துக் காணப்படுவதாக, சுற்றுச்சூழல் ஆர்வளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆறு மாத காலமாக உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைதராக நிலையில், மேற்படி கடற்கரைப் பகுதியானது துப்புரவு செய்யப்படாத நிலையில்,  குப்பைகள் நிரம்பிக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகள் வரும்வரை காத்திராது, கடற்கரைச் சூழலை துப்புரவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, சுற்றுக்சூழல் ஆர்வளர்கள் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X