2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

உணவகத்துக்குப் பூட்டு

S. Shivany   / 2020 ஒக்டோபர் 14 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார டீ சில்வா 

கொவிட் 19 தொற்றுக்குள்ளான ஒருவர், பெந்தோட்டை  காலி வீதியிலுள்ள ​ உணவகத்துக்குச் சென்றுள்ளதால், அவ் உணவகத்தை நேற்று (13) முதல் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதாரப் பிரிவினர் மற்றும் பெந்தோட்டை பொலிஸார் வழங்கிய அறிவுறுத்தலுக்கமைய, மேற்படி உணவகத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதில்  பணியாற்றிய ஊழியர்களை அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X