2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

கறிவேப்பிலை விற்றவர் சடலமாக மீட்பு

R.Maheshwary   / 2021 மே 11 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை பொதுச் சந்தைக்குள்ளிருந்து இன்று காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், குறித்த சந்தையில் கறிவேப்பிலை விற்பனை செய்யும் ஒருவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் தொடர்பான சரியான தகவல்களும் அவரது மரணத்துக்கான காரணமும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .