Princiya Dixci / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்கிஸ்சை, ரஜ மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்று, இன்று வியாழக்கிழமை (10) தீப்பற்றியுள்ளதாக கல்கிஸ்சை பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படாத போதும் குறித்த வீடு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் தெஹிவளை, கல்கிஸ்சை பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து தீயினை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்சை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .