Kogilavani / 2017 மார்ச் 07 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை நீர் வழங்கல் திட்டம், பதுளை பிரதி பொது முகாமையாளர் அலுவலகம் திறப்பு மற்றும் வெலிமடை குறுத்தலாவ, கலாவ, லுணுகல நகரத்துக்கான நீர்வழங்கல் திட்டம், என்பவை தொடர்பிலான கலந்துரையாடல், நகரத்திட்டமிடல் மற்றம் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில், அமைச்சின் கேட்போர் கூடத்தில், திங்கட்கிழமை நடைபெற்றது.
9 minute ago
17 minute ago
22 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
22 minute ago
2 hours ago