Editorial / 2020 மார்ச் 28 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து, களுத்துறை மாவட்டத்திலுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில், உலர் உணவு, மரக்கறிகளை நிவாரண விலையில் வீடுகளுக்குச் சென்று வழங்க, களுத்துறை பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் (28) நிவாரண விலையில் மக்கள் பொருள் கொள்வனவில் ஈடுபட்டனர்.
11 minute ago
31 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
31 minute ago
38 minute ago
2 hours ago