Editorial / 2020 மார்ச் 30 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார டீ சில்வா
ஊடரங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதையடுத்து, அத்தியாவசிய பொருள்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் செயற்பாட்டை ச.தொ.ச நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இதற்கமைய, அளுத்கமை பகுதியிலுள்ள ச.தொ.ச கிளையில் பணியாற்றும் இளைஞர் யுவதிகள் இணைந்து, இன்று (30) அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய பொதிகளை மக்களுக்கு விநியோகித்தனர்.
500,1,000, 2,000 ரூபாய் பெறுமதியான பொதிகளில் அத்தியாவசிய பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .