2025 மே 07, புதன்கிழமை

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு இரண்டு புதிய உறுப்பினர்கள்

Kogilavani   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்புச் சபையின் பரிந்துரைக்கு அமைய, ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவினால் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு இரண்டு புதிய உறுப்பினர்கள் இன்று(23) நியமிக்கப்பட்டனர்.

அமைச்சுக்கள் பலவற்றில் செயலாளராக பணியாற்றிய சிரேஷ்ட நிர்வாகத்துறை அதிகாரி திலக் கொலுலுரே, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பிராங் டி சில்வா ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X