Gavitha / 2017 பெப்ரவரி 04 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு ஏத்துக்கால பிரதேசத்தில், இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில், இருவர் படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியுடன் சிறிய ரக ஜீப் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாலேயே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, முச்சக்கர வண்டி சாரதியும் அதில் பயணித்த ஒருவருமே காயமடைந்துள்ளனர்.
ஏத்துக்கால சுற்றுலாத்துறை பொலிஸார், இது தொடர்புடைய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


16 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
52 minute ago
1 hours ago