Editorial / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். ஜெயரட்ணம்
களுத்துறை, அகலவத்தை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, "டார்டன்பீல்ட்" தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கணபதி அறநெறிப் பாடசாலை நிர்வாகத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள, புதிய நூல் நிலையத்துக்கு அகலவத்தை பிரதேச செயலாளர் 50,000 ரூபாய் பெறுமதியான நூல்களை கையளித்தார்.
அகலவத்தை கணபதி அறநெறிப் பாடசாலை பொறுப்பாளர் சதாசிவம் உதயசாந்தனின் வேண்டுகோளுக்கு இணங்க, அகலவத்தை பிரதேச செயலாளர் நிரஞ்சலா உலுகல்ல, கணபதி அறநெறிப் பாடசாலை பொறுப்பாளர் சதாசிவம் உதயசாந்தனிடம் மேற்படி நூல்களை நேற்று(27) கையளித்தார்.
28 minute ago
33 minute ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
33 minute ago
6 hours ago
7 hours ago