2025 மே 03, சனிக்கிழமை

பேருவளை கடற்கரையில் 10,000 பிளாஸ்ரிக் போத்தல்கள்

Editorial   / 2020 ஜூலை 14 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

என். ஜெயரட்ணம்  

பேருவளை கடற்கரைப் பகுதியிலிருந்து,  சுமார்  பத்தாயிரம் வெற்று  பிளாஸ்ரிக் குடிநீர் போத்தல்களை சேகரித்தாக,  பேருவளை நகரசபை செயலாளர் அசோக்க ரணசிங்க தெரிவித்தார்.

நாட்டில் நிலவிவரும் மழையுடன் கூடிய வானிலையைக் கருத்திற்கொண்டு,  பேருவளை நகரசபைக்குட்பட்ட பகுதிகளில்,  டெங்கு நுளம்பு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில்,    பேருவளை நகரசபையால் மேற்கொள்ளப்பட்ட  சுத்திகரிப்பு நடவடிக்கைகளின்போதே,  பத்து உழவு இயந்திரங்களில் மேற்படி பத்தாயிரம்  வெற்று பிளாஸ்ரிக் குடிநீர் போத்தல்கள் சேகரிக்கபட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X