Editorial / 2020 செப்டெம்பர் 17 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார டீ சில்வா
இந்த வருடத்தின், ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், போதைப்பொருள் வர்த்தகச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய, 61 பேரை பேருவளை பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மேற்படி நபர்களிடையே, பெண்கள் இருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களிடமிருந்து, 2,000 மில்லி கிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள், மேற்படி குற்ச்சாட்டின்பேரில் ஏற்கெனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
31 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago
4 hours ago