Kanagaraj / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹரகம - கொட்டாவ அதிவேக வீதியில், கொட்டாவயிலிருந்து மஹரகம நோக்கிப் பயணித்த காருடன் எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதுடன், அதே திசையில் வந்த ஜீப் வண்டியுடனும் விபத்துக்குள்ளானதில், 52 வயதான மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.இவ்விபத்து, ஞாயிற்றுக்கிழமை (31), மாலை 6.35 க்கு இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர். விபத்துடன் தொடர்புடைய கார், ஜீப் வண்டிகளின் சாரதிகளைப் பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
14 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
24 minute ago