2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சுன்னாகம் பஸ் நிலைய புனரமைப்பிற்காக 10 மில்லியன் நிதியொதுக்கீடு

Kogilavani   / 2012 ஏப்ரல் 02 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

சுன்னாகம் பஸ் நிலையம் புதிய கட்டடித்தை நிர்மாணிப்பதற்;கு அரசிடம் இருந்து சுமார் பத்து மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாக வலி தெற்;கு உடுவில் பிரதேச சபைத் தலைவர் திருமதி சுலோசனா மருகநேசன் தெரிவித்தார்.

சுன்னாகம் நகரப் பகுதயில் அமைந்துள்ள பஸ் நிலையம் கடந்த பல வருடங்களாக பல குறைபாடுகளின் மத்தியில் இயங்கி வருகின்றது.

இந்நிலையில் பஸ் நிலையத்தை திருத்தி புதிய கட்டிடம் அமைப்பதற்க்கு நிதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இந்நிதியின் மூலம் விரைவில் இக்கட்டிடப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .