2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பஸ் விபத்து: 10 பெண்கள் படுகாயம்

Kogilavani   / 2013 நவம்பர் 15 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி நோக்கி பயணித்து கொண்டிருந்த பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 10  பெண்கள் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

வட்டக்கட்சியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த பஸ்ஸே இவ்வாறு இன்று வெள்ளிக்கிழமை (15) காலை 7 மணியளவில் பன்னங்கண்டி பாலத்தடியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பஸ்ஸில் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 30 பெண்கள் பயணித்துள்ளனர்.  

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .