2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பட்டமளிப்பு விழாவின் 2ஆம் நாள்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 11 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் அமர்வுகள் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்று வருகின்றன.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா திங்கட்கிழமை (10) முதல் இடம்பெற்று வருகின்றது. இம்முறை பட்டமளிப்பு விழாவில் மொத்தமாக 1,372 மாணவர்கள் பட்டங்களை பெறுகின்றனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வேந்தர் எஸ்.பத்மநாதன் தலைமையில் இந்த பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் 8 அமர்வுகளாக இடம்பெற்று வருகின்றன. முதல்நாளில் 4 அமர்வுகளும் இரண்டாம் நாள் 4 அமர்வுகளாகவும் இடம்பெற்று வருகின்றன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .