2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஊடகவியலாளர் நிமலராஜனின் 11 ஆவது ஆண்டு நினைவு தினம்

Super User   / 2011 ஒக்டோபர் 21 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

மறைந்த ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 11ஆவது ஆண்டு நினைவு தினம் நாளை சனிக்கிழமை மாலை 3 மணிக்கு யாழ் மறைக்கல்வி நிலையத்தில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

இந்நினைவுதின வைபவத்தில் இலங்கையின் தென்பகுதியில் இருந்து பிரபல ஊடகவியலாளர்கள் வருகை தரவள்ளதுடன் நிமலராஜனுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளதாக ஏற்பாடுக் குழு மேலும் தெரிவித்துள்ளது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X