Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 29 , மு.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்டத்தில் இந்த வருடம் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை 129 டெங்குநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இக்காலப்பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருவதால் எதிர்வரும் வாரங்களில் டெங்குநோயைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கம் அதிகரிக்கலாம்.
எனவே, காலம் தாழ்த்தாது டெங்குநோய் தடுப்பு நடவடிக்கைகளை முழுவீச்சில் முன்னெடுக்குமாறு சுகாதாரத் திணைக்களங்களுக்கு ஆ.கேதீஸ்வரன் கூறினார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago